Sunday, 10 March 2013

பட்டிமன்ற முன்னுரை


நம் இன இளைஞர்கள் பண்பாட்டை காக்கின்றனர்.-(வெட்டி)
நம சிவாய வாழ்க
நாதன் தாழ் வாழ்க
இமை பொழுதும்,என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க.

பெருமதிபிற்குரிய அவை தலைவர் அவர்களே, நீதிவழுவா நீதி மான்களே, புட்டு புட்டு வைக்கும் உண்மையை இல்லை அது பொஇ என கோழைதனமாய் மறுத்து பேச வந்திருக்கும் எதிர் தரபினரெ, ஆசிரியர்களே, மாணவர்களே உங்கள் அனைவருக்கும் என் இனிய முதற்கண் வணக்கம் என்று அன்றுள்ள இளைஞர்கள் பேச்சுக்களைத் தொடங்கினர். ஆனால் “hello, what’s up” என்று இன்றுள்ள இளைஞர்கள் தங்கள் பேச்சுக்களை ஆரம்பிக்கின்றனர்.